High Court judge comment

img

கிறிஸ்தவ கல்லூரி குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்தை நீக்க வேண்டும்

சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் சிலர் தங்களை 2 பேராசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப் பட்டு  ஒரு பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்